தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - இன்று நள்ளிரவு முதல் தடை

Ministry of Education Department of Examinations Sri Lanka Grade 05 Scholarship examination Education
By Thulsi Aug 06, 2025 07:05 AM GMT
Report

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் மாணவர்களை தயா்படுத்துதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த விதிகளை மீறும் வகையில் யாராவது செயல்பட்டால், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பரீட்சைகள் சட்டம் மற்றும் பிற விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பில் விசேட அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பில் விசேட அறிவிப்பு

சட்ட நடவடிக்கை

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரங்கள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், ஆலோசனை வழங்க மாணவர்களை ஒன்று திரட்டுதல் மற்றும் சமூக ஊடக தளங்கள் ஆகியவையும் தடை செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - இன்று நள்ளிரவு முதல் தடை | Examination Dept Notice Grade 5 Scholarship Exam

பரீட்சையில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் பரீட்சை மண்டபங்களை அடைய வேண்டும். இரண்டாவது வினாத்தாள் முதலில் நடத்தப்படும், இடைவேளைக்குப் பிறகு முதல் வினாத்தாள் நடத்தப்படும்.

புலமைப்பரிசில் பரீட்சை 2787 பரீட்சை மையங்களில் நடைபெறும்.

இந்த ஆண்டு, 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள், 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

ஆசிரியர் வெற்றிடம் - பிரதி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் வெற்றிடம் - பிரதி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சிறார்களுக்கு கிடைத்த இலவச வாய்ப்பு : அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

சிறார்களுக்கு கிடைத்த இலவச வாய்ப்பு : அரசு வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020