யாழில் தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுதங்கள் - நாளை முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
Sri Lanka Army
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன் படி சந்தேகிக்கப்பட்ட இடத்தினை தோண்டி பார்ப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.
குறித்த அனுமதிக்கு அமைய சந்தேகிக்கப்பட்ட பகுதியினை தோண்டும் பணி நாளை காலை முன்னெடுக்கப்படவுள்ளது.
விடுதலைப் புலிகளின் முகாம்
கொக்குவில் பொற்பதி வீதியில் விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்து இருப்பதாக தெரிவித்து நீதிமன்ற உத்தரவை பெற்று தோண்டும் பணி நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி