காவல்துறையினரின் அராஜகம்! 19 வருடங்களின் பின் மரணதண்டனை தீர்ப்பளித்த நீதிபதி
Sri Lanka Police
Law and Order
By Laksi
பேலியகொட காவல் நிலையத்தில் பணியாற்றிய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) வழங்கியுள்ளது.
மரண தண்டனை
கடந்த 2005ஆம் ஆண்டு பேலியகொட காவல்துறையினரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்