புதிய ஜனாதிபதியை வாழ்த்த இலங்கை வந்த புலம்பெயர் தமிழர்
Anura Kumara Dissanayaka
Sri Lanka
Malaysia
Harini Amarasuriya
By Shadhu Shanker
6 months ago
புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) வாழ்த்து தெரிவிப்பதற்காக புலம்பெயர் தமிழ் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட எட்மன் என்ற தொழிலதிபரே இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கை மக்கள் பாரிய கஸ்டத்திலுள்ள நிலையில், அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்
இது தொடர்பில் தான் ஒரு குறிப்பு எழுதியுள்ளதாகவும் அதனை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி