வெளிநாடு செல்பவர்கள் இனி ஏமாற்ற முடியாது - இறுகும் கட்டுப்பாடு
Sri Lankan Peoples
Passport
By Sumithiran
எதிர்காலத்தில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்வதை தடுப்பதற்கான திட்டம் தயாராகியுள்ளது.
இதன்படி பெயர், வயது, இருப்பிடம் போன்ற தகவல்களை மாற்றி, போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரித்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதை தடுக்கும் வகையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்டது அனுமதி
அந்த வகையில் ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணனி முறையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (28) கைச்சாத்திடப்பட்டது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்