பாலத்தின் கீழ் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விலையுயர்ந்த பொருள்

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Navy
By Dilakshan Jun 04, 2024 06:22 PM GMT
Report

ஹங்வெல்ல பாலத்தின் கீழ் சிக்கியிருந்த நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான விலையுயர்ந்த நீர் மானி ஒன்றை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த நீர்மானி சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதி என தெரிவிக்கப்படுகிறது.

சஜித்தின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை

சஜித்தின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை


GPS சாதனம்

இது களனி ஆற்றின் நீரின் மட்டம், வேகம் மற்றும் திசை போன்ற தரவுகளை சேகரிப்பதற்காக நீர்ப்பாசன திணைக்களத்தினால் ஹங்வெல்ல பாலத்தின் கீழ் நீர் மேற்பரப்பில் வைக்கப்பட்டுள்ள நீர் அளவீட்டு GPS சாதனமாகும்.

பாலத்தின் கீழ் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விலையுயர்ந்த பொருள் | Expensive Item Stuck Under A Bridge As Discoverd

இந்த GPS சாதனம் மூங்கில் புதர்கள் மற்றும் குப்பைகளில் சிக்கி பிரதான கருவியில் இருந்து நழுவி சென்றுள்ளது.

கடற்படையின் உதவி

இதனையடுத்து, GPS சாதனத்தை கண்டறிய கடற்படையின் உதவி வழங்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கடற்படைத் தலைமையகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாலத்தின் கீழ் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட விலையுயர்ந்த பொருள் | Expensive Item Stuck Under A Bridge As Discoverd

இதன்படி, கடும் மழை காரணமாக களனி ஆற்றின் நீர் நிரம்பி வழியும் அபாயகரமான சூழ்நிலையிலும் கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் நீருக்கடியில் குப்பையில் சிக்கியுள்ள GPS கருவியைக் கண்டறிந்து நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் கையளித்துள்ளனர். 

மோடியின் வெற்றி: யாழில் கொண்டாடிய இலங்கை சிவசேனை அமைப்பு

மோடியின் வெற்றி: யாழில் கொண்டாடிய இலங்கை சிவசேனை அமைப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026