யுத்தகால களப்பணிகள் சவால்கள் நிறைந்தது - மனம் திறக்கும் ஊடகர் மாணிக்கவாசகம் (காணொளி)
experiences
manikkavasakam
By Vanan
யுத்தகால களப்பணிகள் சவால்கள் நிறைந்தததாக இருந்தது என்கிறார் ஊடகத்துறை சார்ந்து பேசப்படக்கூடிய ஒருவரும், “மாற்றத்தை நாடும் மாற்றுத் திறனாளிகள் ” எனும் நூலின் ஆசிரிருமான பி. மாணிக்கவாசகம்(B.Manikkavasakam)
இப்புத்தகத்தில் மாற்றுத் திறனாளிகளை ஆழமாகத் தொட்டுச்சென்றது மட்டுமன்றி, இப்புத்தகத்தினுள் பயணித்து வெளிவரும் போது, யுத்தம் எமது சமூகத்திலே எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிய வைப்பதாகவும் அமைந்திருக்கிறது.
எமது ஊடகத்தின் எழுதும் கரங்கள் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தனது கடந்து வந்த அனுபவக் கதைகளை பகிர்ந்திருந்தார்.
இதன்போது - எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பலரது வாழ்வியல்கள், அனுபவங்கள், ஆதங்கங்கள்,வலிகள், வேதனைகளை எம்முடன் பகிர்ந்திருந்தார். அவரது அனுபவக்கதைகள் காணொளி வடிவில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்