இந்திய போர்க்கப்பலில் வெடிவிபத்து - மூன்று கடற்படையினர் பலி
india
explosion
warship
mumpai
By Sumithiran
மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐ.என்.எஸ்.ரன்வீர் கப்பலில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடமொன்று தெரிவித்துள்ளது.
கப்பலில் இருந்த மாலுமிகள் விரைந்து செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்