விக்டோரியா வனப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் கண்டெடுப்பு
Sri Lanka Police
Kandy
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Beulah
கண்டி - பதியபெலெல்ல வீதியின் விக்டோரியா வனப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேலும் தெரிவிக்கையில்,
மேலதிக விசாரணைகள்
“இந்த வெடிபொருட்களில் கறை படிந்திருந்தன. குறித்த பகுதியில் வெடிகுண்டு ஒன்றும், 9 LMG தோட்டாக்களும், 50 மில்லிமீட்டர் விமான எதிர்ப்பு தோட்டாவும், 3 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட வெடிபொருட்கள் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி