முள்ளிவாய்க்காலில் வெடிபொருட்கள் மீட்பு (படங்கள்)
Explosives
Mullivaikkal
recovery
By Vanan
முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
விமானப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட வெடிபொருட்களை உரிய சட்ட நடைமுறைகளுக்கமைய தகர்த்தழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.






1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி