முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு (படங்கள்)
Mullaitivu
By Vanan
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வ வெடிபொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன
இன்று காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன
இதில் பெரிய பரா-13, சின்ன பரா - 01, 82MM மோட்டார் - 49, 60MM மோட்டார் - 01, ஆர் வி ஜி - 6, கைகுண்டு- 56, தோட்டாக்கள் ஒரு தொகை என பெருமளவு வெடிபொருட்கள் இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளன.



