சிறிலங்காவிலுள்ள ரஷ்யா மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
Russia
People
Ukraine
Visa
SriLanka
Ukraine War
Russia War
Ukraine Russia War
SriLankan Visa
By Chanakyan
சிறிலங்காவிலுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரஜைகளுக்கான விசா செல்லுபடி காலம் நீடிக்கப்பட்டுள்ளது சிறிலங்கா சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள அரசியல் முரண்பாடுகளால் அவர்களுக்கு மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதற்கு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதன்காரணமாக குறித்த சுற்றுலாப் பயணிகளின் விசாவுக்கான காலப்பகுதியை கட்டண அறவீடுகள் இன்றி 2 மாத காலத்திற்கு நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி 11,463 ரஷ்யா சுற்றுலாப் பயணிகளும், 3,993 உக்ரைன் சுற்றுலாப் பயணிகளும் தற்போது இலங்கையில் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி