தொடரும் பதற்ற நிலை: மாற்றுவீதிகளூடாக பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முயற்சி! (காணொளி)

Sri Lanka Police Colombo Sri Lankan protests
By Kiruththikan May 26, 2022 09:11 AM GMT
Report

இரண்டாம் இணைப்பு 

கொழும்பில் - கேம்பிரிஜ் பிரதேச பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்துள்ள நிலையில் அங்கும் வீதியை மறித்துள்ளனர்.

மாற்றுவீதிகள் ஊடாக பிரதமரின் அலுவலகத்திற்கு செல்லும் முயற்சியிலேயே கேம்பிரிஜ் பகுதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அப்பகுதியிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த வீதிமறியல் போராட்டத்திற்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்ற தடை உத்தரவை பெற்றுள்ளனர்.

இதனையடுத்து நீதிமன்ற தடை உத்தரவிற்கு அமைவாக தற்காலிகமாக வீதிமறியல் போராட்டத்தை கைவிடுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்த போதும்

தற்போது பிலவர் எவன்யூ பகுதிக்கு சென்று பிரதமர் அலுவலத்தை அடைவதற்கான முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தொடரும் பதற்ற நிலை: மாற்றுவீதிகளூடாக பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முயற்சி! (காணொளி) | Extraordinary Situation In The Main Area Colombo

முதலாம் இணைப்பு

கொழும்பில் பதற்றம்

கொழும்பு பிலவர் டெரஸ் வீதி பகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை சற்றுமுன் பதிவாகியுள்ளது.

அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோடீல் கிராமத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டுள்ளனர்.

எனினும் அப்பகுதியில் பரீட்சை நிலையமொன்று இயங்கி வரும் நிலையில் அப்பகுதிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்களை அனுப்ப முடியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல்

தொடரும் பதற்ற நிலை: மாற்றுவீதிகளூடாக பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முயற்சி! (காணொளி) | Extraordinary Situation In The Main Area Colombo

இதனையடுத்து காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அப்பகுதியில் பெருந்திரளான காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனினும் தற்போது போராட்டக்காரர்கள் வீதியை மறித்து அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்துள்ளதாக தெரியவருகிறது.   

தொடரும் பதற்ற நிலை: மாற்றுவீதிகளூடாக பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முயற்சி! (காணொளி) | Extraordinary Situation In The Main Area Colombo

தொடரும் பதற்ற நிலை: மாற்றுவீதிகளூடாக பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முயற்சி! (காணொளி) | Extraordinary Situation In The Main Area Colombo

தொடரும் பதற்ற நிலை: மாற்றுவீதிகளூடாக பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முயற்சி! (காணொளி) | Extraordinary Situation In The Main Area Colombo

தொடரும் பதற்ற நிலை: மாற்றுவீதிகளூடாக பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முயற்சி! (காணொளி) | Extraordinary Situation In The Main Area Colombo

தொடரும் பதற்ற நிலை: மாற்றுவீதிகளூடாக பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முயற்சி! (காணொளி) | Extraordinary Situation In The Main Area Colombo

தொடரும் பதற்ற நிலை: மாற்றுவீதிகளூடாக பிரதமர் அலுவலகத்திற்கு செல்ல முயற்சி! (காணொளி) | Extraordinary Situation In The Main Area Colombo

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016