சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு அனைத்துலகத் தமிழர் பேரவை இரங்கல்!
Sri Lanka Politician
Sri Lanka
By Shalini Balachandran
மூத்த அரசியல் செயற்பாட்டாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு அனைத்துலகத் தமிழர் பேரவை தனது இரங்கலை தெரிவித்துள்ளது.
பேரவையின் தலைவர் நிமல் விநாயகமூர்த்தி இரங்கல் கடிதமொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் சமூகத்திற்குப் பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார்.
அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் அனைத்துலகத் தமிழர் பேரவையின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்