கனடாவின் சில பகுதிகளில் பாரிய மழை வெள்ளம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Toronto Canada Weather
By Shadhu Shanker Aug 18, 2024 07:01 PM GMT
Report

கனடாவில்(Canada)  சில பகுதிகளில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் மின்சாரம் தடை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கனடாவின் ரொறன்ரோ(Toronto), மிசிசாகா(Mississauga) மற்றும் நார்த் டம்ப்ரீஸ் டவுன்ஷிப் பகுதிகளிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரொறன்ரோவில், கனமான மழை பெய்து வருவதோடு மிசிசாகாவிலும் கனமான மழை பெய்து கொண்டிருக்கின்றதால் இந்த மழை நீண்டகாலம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க தேர்தல்: கமலா ஹாரிஸை உருவக்கேலி செய்துள்ள டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க தேர்தல்: கமலா ஹாரிஸை உருவக்கேலி செய்துள்ள டொனால்ட் ட்ரம்ப்

சுழல்காற்று எச்சரிக்கை 

வாட்டர்லூ பகுதியில் சுழல்காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு மற்றும் நார்த் டம்ப்ரீஸ் டவுன்ஷிப் பகுதியில் சுழல்காற்று தாக்கியதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவின் சில பகுதிகளில் பாரிய மழை வெள்ளம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Extreme Weather Causes Canada Flooding Power Outag

இதற்கமைய, 3,000 பேர் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதால் இதனால் மேலும் பல வீடுகள் மற்றும் தொழில்முறை இடங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மிசிசாகா தீயணைப்புத்துறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவியுள்ளது.

இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம்: கனடாவிற்கு இலங்கை அரசு அழுத்தம்

இனப்படுகொலை நினைவுத் தூபி விவகாரம்: கனடாவிற்கு இலங்கை அரசு அழுத்தம்

விமான சேவை பாதிப்பு

மேலும், ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வானிலை காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

கனடாவின் சில பகுதிகளில் பாரிய மழை வெள்ளம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Extreme Weather Causes Canada Flooding Power Outag

கனேடிய சுற்றுச்சூழல் அமைப்பு கனமழை எச்சரிக்கை மற்றும் கடுமையான புயல் கண்காணிப்பு எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.

இந்த கடுமையான வானிலை காரணமாக, மக்களிடம் முன்னெச்சரிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விலகி, தங்கள் பயணத்தை திட்டமிட்டு பாதுகாப்பாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இலங்கைத் தமிழர் அதிரடியாக கைது !

கனடாவில் இலங்கைத் தமிழர் அதிரடியாக கைது !

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019