உக்ரைனின் எஃப்-16 போர் விமானக் கோரிக்கை - நிராகரித்த அமெரிக்க அதிபர் பைடன்!

Joe Biden Russo-Ukrainian War United States of America Ukraine
By Pakirathan Jan 31, 2023 05:43 AM GMT
Report

உக்ரைன் - ரஷ்ய யுத்தம் தீவிரமடைந்துள்ளநிலையில், உக்ரைன் அதிகாரிகள் வான் வழிப் பாதுகாப்பிற்கு உதவுமாறு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வான் வழிப் பாதுகாப்பிற்காக உக்ரைனுக்கு எஃப்-16 போர் விமானங்களை அனுப்ப முடியாது எனக் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா குறித்த போர் விமானங்களை வழங்குமா என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொது அதிபர் பைடன் இதனைக் கூறியுள்ளார்.

எஃப்-16 ஜெட் விமானங்கள்

உக்ரைனின் எஃப்-16 போர் விமானக் கோரிக்கை - நிராகரித்த அமெரிக்க அதிபர் பைடன்! | F 16 Fighter Jet Not Delivered To Ukraine Said Usa

எஃப்-16 ஜெட் விமானங்கள் உலகின் சிறந்த போர் விமானங்களில் ஒன்றாக உள்ளதுடன், இந்த வகை போர் விமானங்களை பெல்ஜியம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் வைத்திருக்கின்றன.

இந்தநிலையில், தனது வான்பரப்பினை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு உக்ரைன் அமெரிக்காவிடம் குறித்த விமானங்களை கோரியிருந்தது.

இதற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், உக்ரைனுக்கு வேறு வகை இராணுவ உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும், எஃப்-16 ஜெட் விமானங்களை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018