மீண்டும் வழமைக்கு திரும்பிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள்!

Facebook Instagram Social Media
By Eunice Ruth Mar 05, 2024 05:38 PM GMT
Report

புதிய இணைப்பு

உலகளாவிய ரீதியில் முடங்கியிருந்த முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளன.

மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான அண்டி ஸ்டோன் இதனை தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த செயலிகள் தற்காலிகமாக முடங்கியிருந்ததாகவும் இதனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார். 

  

இரண்டாம் இணைப்பு 

சர்வதேச ரீதியில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவைகள் முடங்கியுள்ள நிலையில், குறித்த செயலிகள் மீண்டும் வழமைக்கு திரும்புவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரான அண்டி ஸ்டோன் இதனை தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். 

குறித்த செயலிகளின் சேவை முடங்கியுள்ளதால் பயனாளர்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில், அண்டி ஸ்டோனின் பதிவை கேளிக்குட்படுத்தும் வகையில் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் பதிவொன்றையிட்டுள்ளமை தற்போது வைரலாகி வருகிறது.  

முதலாம் இணைப்பு 

சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன.

இதனால், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் குறித்த செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இன்று (5) இரவு சுமார் 9.19 (இலங்கை நேரப்படி) மணி முதல் குறித்த செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் தளத்தில் பதிவுகள் 

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் #facebookdown #facebook #instagramdown போன்ற ஹேஸ் டக்குகளை பயனர்கள் பதிவிட்டு வருகினர்.

facebook instagram messenger down internationally

மின்சார வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம்!

மின்சார வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம்!

எனினும், எக்ஸ், வட்ஸ்அப், யூரியுப் உள்ளிட்ட மேலும் சில செயலிகள் எந்தவொரு தடையுமின்றி வழமை போல் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா, குறித்த செயலிகள் மீண்டும் வழமைக்கு திரும்புவது குறித்து இதுவரை எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மீண்டும் வழமைக்கு திரும்பிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள்! | Facebook Messenger Instagram Down Internationally

ஒத்திவைக்கப்பட்ட மூன்றாம் தவணை பரீட்சைகள்! மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட மூன்றாம் தவணை பரீட்சைகள்! மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026