மின்சார வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம்!

Sri Lanka Cabinet Government Of Sri Lanka Electric Vehicle vehicle imports sri lanka
By Eunice Ruth Mar 05, 2024 03:16 PM GMT
Report

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் கால எல்லையை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றைய (4) தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

ஒத்திவைக்கப்பட்ட மூன்றாம் தவணை பரீட்சைகள்! மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட மூன்றாம் தவணை பரீட்சைகள்! மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

மின்சார வாகன இறக்குமதி 

கடந்த 2022 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முறையான வங்கி முறைகள் மூலம் இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வங்கிகளுக்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பும் இலங்கையர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மின்சார வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம்! | Vehicle Import Immigrated Srilankans Gvt Decision

வெளிநாட்டு மோகத்தால் பாதிப்படையும் தமிழர்கள்! வடக்கு கிழக்கு மக்களை சுட்டிக்காட்டும் அலிசப்ரி

வெளிநாட்டு மோகத்தால் பாதிப்படையும் தமிழர்கள்! வடக்கு கிழக்கு மக்களை சுட்டிக்காட்டும் அலிசப்ரி

இந்த நிலையில், குறித்த திட்டம் செல்லுபடியாகும் காலத்தை 2024 ஜூன் 30 வரை நீடிக்க கடந்த ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, 1969 ஆம் ஆண்டு முதலாம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் வகையில் அதிபர் இந்த முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார். 

கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட நீல நிற ஐஸ் போதை பொருள்! சந்தேக நபர் கைது

கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட நீல நிற ஐஸ் போதை பொருள்! சந்தேக நபர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021