இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தல் (விபரங்கள் இணைப்பு)
Sri Lanka
High Commission of India Colombo
By Sumithiran
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விசா வழங்குவதாகக் கூறி போலியான மற்றும் மோசடியான இணையத்தளங்கள் இயங்கி வருவதாகவும், இ-விசா பெறும் போது அவ்வாறான போலி இணையத்தளங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இதுபோன்ற போலி விசாக்களை வழங்குவதாகக் கூறும் இணையதளங்களின் பட்டியலையும் உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.
அந்த இணையதளங்கள் வருமாறு,




1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி