வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக்

Wimal Weerawansa Law and Order National People's Power - NPP Nalinda Jayatissa
By Dhilak Feb 09, 2026 08:42 AM GMT
Report

தன்னைக் குறித்து பொய்யான மற்றும் அவதூறான தகவல்களை பரப்பியதாகக் கூறி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிடமிருந்து தலா ரூ.1 பில்லியன் இழப்பீடு கோரி அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ சட்ட கடிதம் அனுப்ப தனது சட்டத்தரணிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 2026 பெப்ரவரி 6ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பதிவு செய்யப்படாத மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரின் கடன் அட்டையை பயன்படுத்தி, இந்தியாவில் சுமார் ரூ.10 இலட்சம் மதிப்புள்ள பொருட்களை அமைச்சர் ஜயதிஸ்ஸ வாங்கியதாக விமல் வீரவன்ச கூறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகருக்கு எதிராக வெடித்த சர்ச்சை! தொடங்கியது விசாரணை

சபாநாயகருக்கு எதிராக வெடித்த சர்ச்சை! தொடங்கியது விசாரணை


பொய்யான குற்றச்சாட்டு

இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது, ஆதாரமற்றது மற்றும் தீய நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டதாகவும், அமைச்சரின் நற்பெயரை சேதப்படுத்தவும், பொதுமக்களிடையே அவர்மீது உள்ள நம்பிக்கையை குலைக்கவும் இதைச் செய்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக் | False Claim Nalinda Demands 1 Billion Compensation

மேலும், 2026 பெப்ரவரி 7ஆம் திகதி மாலை 6.50 மணிக்கு சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி தனது பிரதான செய்தி ஒளிபரப்பில், இந்த குற்றச்சாட்டை ஒளிபரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையை அமைச்சர் ஜயதிஸ்ஸவிடம் உறுதிப்படுத்தாமலும், அவருக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்காமலும் செய்தி ஒளிபரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நற்பெயருக்கு சேதம்

அத்துடன், இந்த செய்தி பின்னர் இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பரவியதால், அமைச்சரின் நற்பெயருக்கு ஏற்பட்ட சேதம் மேலும் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக் | False Claim Nalinda Demands 1 Billion Compensation

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஜயதிஸ்ஸ தனது சட்டத்தரணிகள் மூலம், விமல் வீரவன்சவிடமிருந்தும், தொடர்புடைய தொலைக்காட்சியை இயக்கும் நிறுவனங்களிடமிருந்தும் தலா ரூ.1 பில்லியன் இழப்பீடு கோரி சட்டக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த இழப்பீடு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்த சட்ட கடிதங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றின் உத்தரவு

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றின் உத்தரவு

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026