ரோமுக்கு பறந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பில் வெளியான தகவல்

SriLankan Airlines Sri Lankan Peoples Middle East
By Dilakshan Mar 09, 2026 05:01 PM GMT
Report

ரோமுக்கு பறந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுக்களை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை முற்றாக மறுத்துள்ளது.

ஒரு அறிக்கையில், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை மற்றும் அதன் பணிப்பாளர் நாயகம் சம்பந்தப்பட்ட பல சமூக ஊடகப் பதிவுகளில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை போலியானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL1213 இன்றையதினம்(09) திங்கட்கிழமை Rome நோக்கி புறப்பட்டது. 

பல்கலைக்கழக மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நாளையதினம் வரப்போகும் பணம்

பல்கலைக்கழக மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நாளையதினம் வரப்போகும் பணம்


மத்திய கிழக்கு பதற்றம்

இந்த விமானம், ஏற்கனவே ஐரோப்பா மற்றும் பிற இடங்களுக்கு பயணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு வசதி செய்வதற்கும், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இலங்கைப் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு திரும்ப உதவுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோமுக்கு பறந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பில் வெளியான தகவல் | False Posts Regard Srilankan Airlines Rome Flight

மத்திய கிழக்கில் உருவாகியுள்ள சூழ்நிலையால் பயணிகள் எதிர்கொண்ட சிரமங்களை கருத்தில் கொண்டு, அரசின் முழுமையான தலையீட்டுடன் இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த விமானம் ஒரு அமைச்சரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களையும் அதிகார சபை மறுத்துள்ளது. அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்ட அமைச்சர் சில நாட்களுக்கு முன்பே நாட்டிற்கு திரும்பியிருந்தார் என்றும் கூறப்பட்டது.

இத்தகைய தவறான தகவல்களை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நயினாதீவில் கொடூரம்:பூசகரின் வாள்வெட்டில் சக பூசகர் பலி

நயினாதீவில் கொடூரம்:பூசகரின் வாள்வெட்டில் சக பூசகர் பலி

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைமை பயிற்சியாளர்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைமை பயிற்சியாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026