இலங்கை கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைமை பயிற்சியாளர்

Sri Lanka Cricket Sri Lankan Peoples Indian Cricket Team
By Dhilak Mar 09, 2026 04:43 PM GMT
Report

இலங்கை கிரிக்கெட், முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் கெரி கிர்ஸ்டனை இலங்கை ஆண்கள் தேசிய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அவரது பதவிக்காலம் 2028 ஏப்ரல் 14 வரை இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி கிரிக்கெட் வீரர்

கெரி கிர்ஸ்டன், தென்னாபிரிக்கா சார்பில் விளையாடிய முன்னணி கிரிக்கெட் வீரராக இருந்ததுடன், 2008 முதல் 2011 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றினார். அந்த காலத்தில் இந்தியா ஐசிசி ஆடவர்களுக்கான உலகக் கோப்பையையும் வென்றது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைமை பயிற்சியாளர் | Sri Lanka Cricket Team Gets New Chief Coach

பின்னர் 2011 முதல் 2013 வரை அவர் தென்னாப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது, அந்த அணி அனைத்து வடிவங்களிலும் உலக தரவரிசையில் முதல் இடத்தை பெற்றது.

சமீபத்தில், நம்பிபியா அணிக்கு ஆலோசகராக ஐசிசி ஆண்கள் ரி20 உலகக் கோப்பை 2026 போட்டியில் பணியாற்றியிருந்தார்.

2026 ரி20 உலகக் கிண்ணத்தை தன்வசமாக்கியது இந்திய அணி!

2026 ரி20 உலகக் கிண்ணத்தை தன்வசமாக்கியது இந்திய அணி!


2027 கிரிக்கெட் உலகக் கோப்பை

1993 முதல் 2004 வரை நீண்ட அவரது விளையாட்டு வாழ்க்கையில், Test மற்றும் ODI போட்டிகளில் மொத்தம் 14,087 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 21 Test சதங்களும் 13 ODI சதங்களும் அடங்குகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்பட்ட புதிய தலைமை பயிற்சியாளர் | Sri Lanka Cricket Team Gets New Chief Coach

இந்த நிலையில், இலங்கை அணியை 2027 ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயார்ப்படுத்துவது அவரது முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக இருக்கும். 

அந்த உலகக்கோப்பை போட்டி தென்னாபிரிக்கா, நம்பிபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022