கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவருக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம் - இன்ப அதிர்ச்சியில் அவர்கள்
Lottery
Ontario
Canada
By Sumithiran
கனடாவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் சேர்ந்து வாங்கிய லொட்டரியில் அரை மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளதால் அவர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
ஒன்ராறியோவில் வாழும் ஒரே குடும்பத்தினரான Siobhan Quinlan, Barbara Quinlan, David Quinlan, Andrea Merrick, David Merrick மற்றும் Shannon Steele ஆகியோருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.
இலங்கை பணத்தில் சுமார் 2 கோடி
தற்போது அவர்களுக்கு ஆளுக்கு 83,333 டொலர்கள் கிடைத்துள்ளது. இலங்கை பணத்தில் இது சுமார் 2 கோடியே 25 இலட்ச ரூபாய் ஆகும்.
இந்த மகிழ்ச்சியான செய்தியால் தாங்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக அந்த குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்