யாழில் திடீரென உயிரிழந்த நபர்: பிரேத பரிசோதனையில் வெளியான காரணம்

Jaffna Jaffna Teaching Hospital Climate Change Death Weather
By Laksi May 09, 2024 11:36 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பம் காரணமாக உடலில் பத்துக்கு மேற்பட்ட எரிகாயங்கள் ஏற்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவமானது யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று(08) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

காலியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

காலியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

உயிரிழப்பு

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று(8) மதியம் 1.45 மணியளவில் மதுபோதையில் இருந்ததை அவரது மகள் அவதானித்துள்ளார். பின்னர் 3.30 மணியளவில் அவர் வெயிலில் கீழே விழுந்து இருந்ததை அவதானித்த மகள் அருகில் சென்று பார்த்த வேளை அவர் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

யாழில் திடீரென உயிரிழந்த நபர்: பிரேத பரிசோதனையில் வெளியான காரணம் | Family Man Dies Due To Extreme Heat In Jaffna

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடும் மின்னல் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

கடும் மின்னல் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

உடற்கூற்று பரிசோதனைகள்

இந்நிலையில், உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அதிக வெப்பம் காரணமாக உடலில் பத்துக்கு மேற்பட்ட எரிகாயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் திடீரென உயிரிழந்த நபர்: பிரேத பரிசோதனையில் வெளியான காரணம் | Family Man Dies Due To Extreme Heat In Jaffna

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் சடலம் இன்றையதினம்(09) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழில் திடீரென வாகனங்களை மறித்து சோதனை...! வெளியான காரணம்

யாழில் திடீரென வாகனங்களை மறித்து சோதனை...! வெளியான காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026