மன்னாரில் குடும்பஸ்தர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு
Mannar
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
மன்னாரில் தவாறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒரு உயிரிழந்துள்ளார்.
மன்னார் அடம்பன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஈச்சளவக்கை கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு காணாமல் போனதாக கூறப்படும் அக்கிராமத்தை சேர்ந்த காளிமுத்து லவன் என்ற ஒரு குழந்தையின் தந்தையொருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம்
உயிரிழந்தவரின் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் காணப்படுவதுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருதை தருவதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி