யாழில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி !

Sri Lanka Police Jaffna Accident
By Shalini Balachandran Mar 14, 2025 10:38 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

 யாழில் (Jaffna) விபத்தில் சிக்கி சிகிச்சைபெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று (14) அவர் உயிரிழந்துள்ளார்.

சூரியவெளி - நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஜோஜ் மதுசன்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் நண்பர்களிடையே உச்சக்கட்ட மோதல் : ஒருவர் கொடூரமாக பலி

மட்டக்களப்பில் நண்பர்களிடையே உச்சக்கட்ட மோதல் : ஒருவர் கொடூரமாக பலி

வாகனத்தில் மோதி விபத்து

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் கிளிநொச்சியில் (Kilinochchi) உள்ள தேவாலயம் ஒன்றில் பணி செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 28 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு பணிசெய்ய சென்றுள்ளார்.

யாழில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி ! | Family Member Dies In Accident In Jaffna

இதையடுத்து, கடந்த 12 ஆம் திகதி திரும்பி வந்துகொண்டிருந்த போது முன்னால் பயணித்த அரச பேருந்து ஒன்று புதுக்குடியிருப்பு காவல் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அவர் குறித்த பேருந்தை முந்துவதற்கு முயற்சித்துள்ள நிலையில், எதிர் திசையில் வந்த பட்டா ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

மேலதிக விசாரணை

பின்னர் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் அவரை புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதி செய்துள்ளனர்.

இதையடுத்து, அவர் அங்கிருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழில் விபத்தில் சிக்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி ! | Family Member Dies In Accident In Jaffna

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (14) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செல்வந்தர்களாக போகும் 7 ராசிகள் : நாஸ்ட்ராடாமஸின் அதிர்ச்சிக்குரிய கணிப்புக்கள்

செல்வந்தர்களாக போகும் 7 ராசிகள் : நாஸ்ட்ராடாமஸின் அதிர்ச்சிக்குரிய கணிப்புக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி