அமெரிக்காவில் யுவதியை தொடர்ந்து மற்றுமொரு இளைஞர் சுட்டுக்கொலை

Donald Trump United States of America Death Gun Shooting
By Jaso Jan 25, 2026 10:59 AM GMT
Report

அமெரிக்காவில் குடியேற்ற சட்ட விதிகளை ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது. சட்டவிரோத குடியேறிகளை கண்டுபிடிக்கும் வகையில் நடத்தப்புடும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மினசோட்டா மாகாணத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக மின்னபொலிஸ் நகரில் போராட்டம் தீவிரமாக உள்ளது. அங்கு கடந்த 7-ம் திகதி நடந்த சோதனையின்போது ரெனி நிக்கோல் என்ற பெண்ணை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். அவர் அதிகாரிகள் மீது காரை ஏற்ற முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இளைஞர் சுட்டுக்கொலை

இந்தபோராட்டம் அடங்குவதற்கு முன்னரேயே மின்ன பொலிஸ் நகரில் இளைஞர் ஒருவரை குடியேற்ற துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

 அமெரிக்காவில் யுவதியை தொடர்ந்து மற்றுமொரு இளைஞர் சுட்டுக்கொலை | Family Of Man Shot Dead By In Minneapolis

குடியேற்ற சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தபோது அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி(வயது 37) என்ற இளைஞர் தனது கைபேசியில் அதிகாரிகளை காணொளி எடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது மிளகு தெளிப்பானை அடித்து கீழே தள்ளி தாக்கினர்.

இதில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பான காணொளி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

அதிகாரிகளின் விளக்கம்

அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி தன்னிடம் துப்பாக்கி வைத்திருந்ததால் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

[அமெரிக்காவில் யுவதியை தொடர்ந்து மற்றுமொரு இளைஞர் சுட்டுக்கொலை | Family Of Man Shot Dead By In Minneapolis]

இதுதொடர்பாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறும்போது, "மின்ன பொலிஸ் நகரில் ஒரு கைத்துப்பாக்கியுடன் வந்த ஒருவர் அதிகாரிகளை அணுகினார். அவரிடமிருந்து ஆயுதத்தைப் பறிக்க முயன்றபோது அவர் அதிகாரிகளை தாக்கினார். அப்போது அதிகாரி ஒருவர் தற்காப்புக்காகச் சுட்டார்" என்று தெரிவித்து உள்ளது.

ஜனாதிபதி ட்ரம்பின் சமாளிப்பு

இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறும்போது,குடியேற்ற துறை அதிகாரிகள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டியிருந்தது என்றும் மினசோட்டர் ஆளுநர், மேயர் ஆகியோர் கிளர்ச்சியை தூண்டுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் யுவதியை தொடர்ந்து மற்றுமொரு இளைஞர் சுட்டுக்கொலை | Family Of Man Shot Dead By In Minneapolis

ஆனால் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டியிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து மினசோட்டாவில் போராட்டங்கள் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறைக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.   

ட்ரம்ப் மிரட்டல் : கனடா பிரதமரின் பதிலடி

ட்ரம்ப் மிரட்டல் : கனடா பிரதமரின் பதிலடி

சுவிஸ் நாட்டில் கோலோச்சும் ஈழத்தமிழர்

சுவிஸ் நாட்டில் கோலோச்சும் ஈழத்தமிழர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021