தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் காலமானார்
passedaway
piraisudan
song writer
By Sumithiran
தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65.
தமிழில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் எழுதியுள்ளார்.
இளையராஜாவால் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் பிறைசூடன்.
மறைந்த கவிஞர் பிறைசூடனின் உடல் நெசப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மயானத்தில் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி