மலைப்பாம்பிடம் சிக்கிய மயிலின் கதி
Snake
By Sumithiran
கஹகஸ்திகிலிய கோனகிரி ரஜமஹா விகாரைக்கு அருகில் உள்ள காட்டில் மலைப்பாம்பு ஒன்று மயிலை வேட்டையாடும் காட்சி பதிவாகியுள்ளது.
இவ்விகாரையில் வசிக்கும் விஹாராதிபதி தேரர், விகாரையைஅண்டிய காட்டில் இருந்து சத்தம் கேட்டு மலைப்பாம்பு ஒன்று மயிலை வேட்டையாடுவதைக் கண்டார்.
குறித்த இடத்திற்கு சென்ற மயில் மலைப்பாம்பினால் பிடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தேரர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வனப்பகுதிக்கு சென்ற மலைப்பாம்பு

இந்த மலைப்பாம்பின் நீளம் 10 அடிக்கும் அதிகமாக உள்ளதாகவும், மலைப்பாம்பு வேட்டையாடிய மயிலும் மிகப் பெரியது என்றும் தேரர் கூறுகிறார்.
சில மணித்தியாலங்கள் போராடி மயிலை விழுங்கிய மலைப்பாம்பு மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பியதாக விகாரை முதல்வர் பஞ்சலோக தேரர் தெரிவித்துள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி