மஸ்கெலியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை மாயம்

Nuwara Eliya Sri Lanka Sri Lanka Police Investigation Hatton
By Shalini Balachandran Aug 07, 2025 11:12 PM GMT
Report

மஸ்கெலியா (Maskeliya) பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இந்தநிலையில், கடந்த ஆறாம் திகதியிலிருந்து அவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பிரவுன்லோ பகுதியே சேர்ந்த வேலு மருதமுத்து (55) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சிக்கலில் புலம்பெயர்ந்தோர்: ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

சிக்கலில் புலம்பெயர்ந்தோர்: ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

காலணிகள் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆறாம் திகதியிலிருந்து அவரை காணவில்லை என மஸ்கெலியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.

மஸ்கெலியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை மாயம் | Father Of Three Children Missing In Maskeliya

இந்நிலையில் நேற்று ( 07) பிரதேச மக்கள் தேடும் பணியில் ஈடுட்டுள்ளனர்.

இதன்போது, நீர்தேக்க கரையோரத்தில் குறித்த நபர் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படும் ஆடை, தொப்பி மற்றும் காலணிகள் கிடப்பதை கண்ட பிரதேச மக்கள் சந்தேகத்தில் மவுசாகலை நன்நீர் கடற்றொழிலாளர்களின் உதவியுடன் ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஆடைகள் கிடந்த இடத்தில் EPF என்றும் மண்ணில் எழுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்தில் கேரள சிறுமி மீது கொடூர இனவெறி தாக்குதல்

அயர்லாந்தில் கேரள சிறுமி மீது கொடூர இனவெறி தாக்குதல்

மானிப்பாய் பிரதேச சபையின் பொறுப்பேற்ற செயல்: சிறுமியின் கையை பதம் பார்த்த குரங்கு

மானிப்பாய் பிரதேச சபையின் பொறுப்பேற்ற செயல்: சிறுமியின் கையை பதம் பார்த்த குரங்கு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026