பெப்ரவரியில் அதிஷ்ட மழையில் நனையப்போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !
Astrology
By Shalini Balachandran
புது வருடம் ஆரம்பமாகி இன்னும் சில நாட்களில் ஜனவரி மாதம் முடிவடையவுள்ள நிலையில், பெப்ரவரி குறித்து ஒவ்வொருத்தர் இடையிலும் ஒவ்வொரு எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
இதில் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புவது பணவரவு குறித்துதான் ஏனெனில் பணம் சிறத்தால் தானே வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இந்தநிலையில், வருகின்ற பெப்ரவரி பணவரவுடன் சிறப்பாகவும் மற்றும் மகிழ்ச்சிகரமாகவும் இருக்கப் போகின்ற அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
துலாம்
- நிதி தொடர்பான விடயங்களில் லட்சுமி தேவியின் பூரண ஆசிகள் கிடைக்கும்.
- சம்பள உயர்வு கிடைக்கும்.
- பரம்பரைச் சொத்துக்கள் மூலம் இலாபம் கிட்டும்.
- ஆரோக்கியம் சீராக இருக்கும்.
- வாழ்வில் முன்னேற்றத்துக்கான வாசல் திறக்கும்.
மகரம்
- ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும்.
- திடீர் பண நன்மைகள் கிடைக்கும்.
- வங்கிக் கடன் கிடைக்கும்.
- பல சாதனைகள் பெறுவீர்கள்.
- காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- சில உயர் பதவிகள் கிடைக்கும்.
- நிதி நிலை மிகவும் சீராக இருக்கும்.
கும்பம்
- புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் துணை இருக்கும்.
- அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
- துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
- உழைப்புக்கேற்ற நிதி நன்மைகள் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |