விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைவடையும் உரத்தின் விலை!
            
                
                By Beulah
            
            
                
                
            
        
    சந்தையில் உரத்தின் விலை குறைவடைந்துள்ளது என தேசிய உரச் செயலகம் தெரிவித்துள்ளது.
தேவையானளவு உரம், நாட்டில் காணப்படுவதாக தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 10,000 மெட்ரிக் தொன் யூரியா உரம், டிசம்பர் மாதத்திற்குள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் தற்போது 60,000 மெட்ரிக் தொன் உரம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்