விவசாயிகளுக்கு பேரிடி...! உரப் போக்குவரத்து கட்டணம் அதிரடியாக உயர்வு

Sri Lanka Money Farmers Issues
By Shalini Balachandran May 04, 2026 12:38 AM GMT
Report

சிறுபோகத்திற்காக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் உரத்திற்கான போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள கமநல சேவை நிலையங்களுக்கு உரத்தைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் 50 ரூபாவிலிருந்து 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விரைவில் வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை: உலக நாடுகளுக்கு நம்பிக்கையளித்த அமெரிக்கா

விரைவில் வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை: உலக நாடுகளுக்கு நம்பிக்கையளித்த அமெரிக்கா

உர விநியோகம்

அத்தோடு, இந்த நிலையங்களில் ஒரு பை உரம் 9,550 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெற்செய்கைக்காக ஏக்கருக்கு 90 கிலோ யூரியா உரம் தேவைப்படுவதாக விவசாயத் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது.

விவசாயிகளுக்கு பேரிடி...! உரப் போக்குவரத்து கட்டணம் அதிரடியாக உயர்வு | Fertilizer Transport Cost Hike Hits Farmers Sl

இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் போதுமான உர விநியோகத்தை வழங்க முடியாது என விவசாய பிரதி அமைச்சர் நிமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை அம்பாறை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிறுபோகத்திற்கான நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் கடந்த நிலையிலும் தேவையான அளவு உரம் உரிய முறையில் தமக்கு விநியோகிக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் 14 அம்ச அமைதித் திட்டம்: ட்ரம்ப் வழங்கிய பதில் - உற்று நோக்கும் உலக நாடுகள்

ஈரானின் 14 அம்ச அமைதித் திட்டம்: ட்ரம்ப் வழங்கிய பதில் - உற்று நோக்கும் உலக நாடுகள்

தையிட்டியில் படம் காட்டி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர்...! .இளங்குமரன் எம்.பி சாடல்

தையிட்டியில் படம் காட்டி இனவாதிகளுக்கு தீனி போடுகின்றனர்...! .இளங்குமரன் எம்.பி சாடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023