சோமாலியாவிற்கு அடுத்ததாக இலங்கை : அநுர மீது அதிருப்தியில் மக்கள்
Anura Kumara Dissanayaka
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Shalini Balachandran
இன்னும் சில நாட்களில் சித்திரை புத்தாண்டு பண்டிகை காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் உணவு பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பானது மக்கள் மத்தியில் அரசு மீதான அதிருப்தியை பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் காணப்பட்டதை விடவும் தற்போதைய அரசாங்கத்தில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு, பொருட்களின் விலையதிகரிப்பு காரணமாக பண்டிகையினை எதிர்பார்த்த அளவில் கொண்டாட முடியாத சூழல் உருவாகியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தற்போதைய அரசின் மாற்றம், நாட்டின் பொருளாதாரம், பொருட்களின் விலையதிகரிப்பு, மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் எதிர்கால ஆட்சிமுறை குறித்து மக்கள் தெரிவித்த மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய மக்கள் குரல் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்
பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்