கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் - போட்டுடைக்கும் சரத் பொன்சேகா

Sri Lankan Tamils Mahinda Rajapaksa Sarath Fonseka Sri Lanka Navy
By Independent Writer Aug 31, 2025 09:24 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டு தரைமார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு காவலரண்களில் இருக்கும் இராணுவத்தினர் காவல்துறையினருக்கு கப்பம் கொடுத்து மாற்றப்பட விடயத்தை கடுமையாக எதிர்த்ததாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் பொன்சேகா குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிடுகையில், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட கொலை செய்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதிரும் தென்னிலங்கை - கெஹல்பத்தர பத்மே கைதால் ஓடி ஒளியும் அரசியல்வாதிகள்

அதிரும் தென்னிலங்கை - கெஹல்பத்தர பத்மே கைதால் ஓடி ஒளியும் அரசியல்வாதிகள்

கப்பம் பெற்று கொலை

11 பேரில் ஒரு மாணவன் சிங்களவர், ஒருவர் முஸ்லிம் ஏனைய 9 பேர் தமிழர்கள். சிங்கள மாணவனின் அம்மா தமிழ், அந்த மாணவன் இரு தினங்களில் இங்கிலாந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லவிருந்தார்.

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் - போட்டுடைக்கும் சரத் பொன்சேகா | Field Marshal Sarath Fonseka About Ltte Weapon

கரன்னாகொடவின் கீழ் இயங்கிய குழுவே அவர்களை கடத்தி திருகோணமலை கடற்படைத்தளத்தில் வைத்திருந்தனர்.

இவர்களிடம் கப்பம் பெற்றுக் கொண்டது மட்டுமல்ல கொலையும் செய்துள்ளனர். இந்த அட்டூழியங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முக்கிய குற்றவாளிகள் : ஆரம்பமான விசாரணைகள்

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முக்கிய குற்றவாளிகள் : ஆரம்பமான விசாரணைகள்

இராணுவத்தினர் காவல்துறையினருக்கு கப்பம்

நான் இராணுவத் தளபதியாக பதவியேற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் போது கரன்னாகொட புலிகளுக்கு ஆயுதங்கள் கடலில் வருவதில்லை.

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டு அதுவும் பெரிய ஆயுதங்களான ஆட்லறிகள் தரை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டு வவுனியாவில் இருந்த காவலரண்களில் இருக்கும் இராணுவத்தினர் காவல்துறையினருக்கு கப்பம் கொடுத்து மாற்றப்படுவதாக தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் - போட்டுடைக்கும் சரத் பொன்சேகா | Field Marshal Sarath Fonseka About Ltte Weapon

நான் அச்சந்தர்ப்பத்தில் பெரும் வாக்குவாதப்பட்டேன். கடுமையாக அதை எதிர்த்தேன். அத்தோடு மைத்திரிபால ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா கடற்படை தளபதியாக இருந்தார். நான் கண்ட சிரேஷ்ட கடற்படைத் தளபதி, நல்ல திறமைசாலி மற்றும் நல்ல மனிதர்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் கூட பொருத்தப்படாத கப்பல் ஒன்றை டொலர் மில்லியன் 167 வாங்குவதற்கு முயற்சித்த போது சின்னையா எதிர்த்தார். அதனால் அவரை இரண்டு மாதங்களில் மைத்திரிபால வீட்டுக்கு அனுப்பினார்.

ஆனால் அந்த கப்பலை ஆயுதங்களுடன் வியட்நாம் டொலர் மில்லியன் 120க்கு வாங்கியது. இவ்வாறான நிலையிலேயே என்னையும் ஒதுக்கி வைத்தார் மைத்திரி. இவ்வாறான உறுதியற்ற தலைமை இருந்த சூழலே ஈஸ்டர் தாக்குதலுக்கும் வழி சமைத்தது  என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச

சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025