அதிரும் தென்னிலங்கை - கெஹல்பத்தர பத்மே கைதால் ஓடி ஒளியும் அரசியல்வாதிகள்

Sri Lanka Police Sri Lanka Politician Crime Branch Criminal Investigation Department Crime
By Thulsi Aug 31, 2025 04:15 AM GMT
Report

கெஹல்பத்தர பத்மே போன்ற பாதாள உலகக் குழுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதும் சிலர் பதற்றமடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் எவருக்கும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த அரசியல் தரப்புக்களுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையிலான உறவு தகர்க்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச

சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச

பாதாள உலகக் குழு தலைவர்கள் கைது

இதனால் அதிகாரிகள் தாங்கள் விரும்பியவாறு சுயாதீனமாக சட்டத்தை நடைமுறைப்படுத்த அவகாசம் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அதிரும் தென்னிலங்கை - கெஹல்பத்தர பத்மே கைதால் ஓடி ஒளியும் அரசியல்வாதிகள் | Politicians Who Escape Kalpataru Padme Arrest

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழு தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது எவ்வித அரசியல் தலையீடுளும் இன்றி அவர்கள் கைது செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அரசியல்வாதிகள் காவல்துறை விவகாரங்களில் தலையீடு செய்யாவிட்டால் எமது அதிகாரிகள் எந்தளவு திறமையானவர்கள் என்பது கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தினால் ஒரு சில அரசியல்வாதிகள் பதற்றமடைந்துள்ளனர் என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ரணிலை தொடர்ந்து சிக்க உள்ள முக்கிய புள்ளிகள் - அம்பலப்படுத்தும் NPP எம்.பி

ரணிலை தொடர்ந்து சிக்க உள்ள முக்கிய புள்ளிகள் - அம்பலப்படுத்தும் NPP எம்.பி

பலத்த பாதுகாப்புடன் கட்டுநாயக்கவுக்கு கொண்டுவரப்பட்ட முக்கிய குற்றவாளிகள்

பலத்த பாதுகாப்புடன் கட்டுநாயக்கவுக்கு கொண்டுவரப்பட்ட முக்கிய குற்றவாளிகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026