ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற பாரிய அரச காணி மோசடி! அம்பலப்படுத்திய ஆளும் கட்சி எம். பி

Rajapaksa Family NPP Government
By Dharu Oct 22, 2026 11:13 AM GMT
Report

பத்தரமுல்ல பகுதியில் அரசாங்கத்தின் பொதுத் தேவைகளுக்காகவும், நிர்வாக நகர உருவாக்கத்திற்காகவும் பெறப்பட்ட பெறுமதிமிக்க அரச காணிகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷனவால் இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த கனிகள் கடந்த காலங்களில் அரசியல் பின்னணி கொண்ட நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட தரப்பினருக்கும் முறைகேடான முறையில் தாரைவார்க்கப்பட்டுள்ளதாக அவரால் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

மாவட்டங்கள் பலவற்றுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மாவட்டங்கள் பலவற்றுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

27.87 பேர்ச்சஸ் அரச காணி,

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், '' பத்தரமுல்ல பகுதியில் உள்ள 27.87 பேர்ச்சஸ் அரச காணி, 'டி.ஏ.ராஜபக்ச நினைவு கல்வி, கலாசார மற்றும் சமூக நலன்புரி அறக்கட்டளைக்கு' 30 வருட குத்தகை அடிப்படையில், வெறும் 63,000 ரூபா என்ற மிகக் குறைந்த சலுகை விலைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற பாரிய அரச காணி மோசடி! அம்பலப்படுத்திய ஆளும் கட்சி எம். பி | Massive State Land Fraud During Rajapaksa Regime

கல்வி மற்றும் கலாசார நோக்கங்களுக்காக என்று கூறி இந்த காணி பெறப்பட்ட போதிலும், அங்கு உண்மையில் 'சி.எஸ்.என்' (CSN) என்ற தனியார் ஊடக நிறுவனமே நடத்தப்பட்டுள்ளது.

இதேபோல், தமரா திஸாநாயக்க (முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் மனைவி) என்பவருக்கு 25 பேர்ச்சஸ் காணி, 30 வருட குத்தகைக்கு 16 மில்லியன் ரூபாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்ல பகுதியில் தற்போது ஒரு பேர்ச்சஸ் காணியின் சந்தை மதிப்பு 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என்ற நிலையில், இக்காணி தற்போது அவர்களது தனிப்பட்ட வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

தெதுறு ஓயாவை அண்டிய தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தெதுறு ஓயாவை அண்டிய தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சட்டவிரோத ஒதுக்கீடுகள்

இந்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர், '' தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரசியல் பின்னணிகளையோ, தனிப்பட்ட செல்வாக்குகளையோ அடிப்படையாகக் கொண்டு அரசாங்க காணிகள் எவருக்கும் முறைகேடாக ஒதுக்கப்பட மாட்டாது.

ராஜபக்ச ஆட்சியில் இடம்பெற்ற பாரிய அரச காணி மோசடி! அம்பலப்படுத்திய ஆளும் கட்சி எம். பி | Massive State Land Fraud During Rajapaksa Regime

மேலும், கடந்த கால சட்டவிரோத ஒதுக்கீடுகள் குறித்து நீதிமன்றம் வழங்கும் இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசாங்கம் அடுத்தகட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எஞ்சியுள்ள அரச காணிகள் அனைத்தும் தூதரகங்கள் மற்றும் பொதுத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

பத்தரமுல்ல பகுதியை முறையான நிர்வாக நகரமாக மாற்றும் பணிகள் திட்டமிட்டபடி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்" என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024