அர்ஜென்டினாக்கு எதிராக திரும்பும் FIFA - மைதானத்தில் உச்சக்கட்ட வன்மம்: சிக்கலில் மெஸ்ஸி அணி

Lionel Messi Football FIFA World Cup Argentina World
By Thulsi Jul 30, 2026 02:51 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபிஃபா அறிவித்துள்ளது.

ஃபாக்லாந்து தீவுகளுக்கு உரிமை கோரும் பதாகையை காட்சிப்படுத்தியது உட்பட பல விதிமீறல்கள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே விசாரணைகள் நடத்தப்பட உள்ளளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.

ஃபிஃபா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு

பாகுபாடு காட்டும் கோஷங்கள் 

இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அர்ஜென்டினா வீரர்கள் "ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவிற்குச் சொந்தமானது" என்று பொருள்படும் "லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்" என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கொண்டாடினர்.

அர்ஜென்டினாக்கு எதிராக திரும்பும் FIFA - மைதானத்தில் உச்சக்கட்ட வன்மம்: சிக்கலில் மெஸ்ஸி அணி | Fifa Disciplinary Proceedings Against Argentina

அத்துடன் பல அர்ஜென்டினா போட்டிகளின் போது, ​​பாகுபாடு காட்டும் கோஷங்கள் மற்றும் சைகைகள், மீண்டும் மீண்டும் தாமதமாகத் தொடங்கப்பட்ட போட்டிகள், போட்டி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியது, அணி மற்றும் பார்வையாளர்களால் காட்டப்பட்ட பொருத்தமற்ற செய்திகள், மற்றும் ரசிகர்களால் வீசப்பட்ட பொருட்கள் ஆகியவை குறித்தும் ஃபிஃபா விசாரணை நடத்துகின்றது.

அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் தோற்கடித்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியைத் தொடர்ந்து நடந்த மோதலில் ஈடுபட்ட வீரர்கள் மீது தனி ஒழுங்கு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் அர்ஜென்டினா வீரர்களான நஹுயல் மோலினா மற்றும் லியாண்ட்ரோ பரேடெஸ், மற்றும் அர்ஜென்டினா அதிகாரியான ராபர்டோ அயலா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு சீனா வழங்கவுள்ள ஆயுதங்கள்! அதிருப்தியில் ட்ரம்ப்

ஈரானுக்கு சீனா வழங்கவுள்ள ஆயுதங்கள்! அதிருப்தியில் ட்ரம்ப்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி! ஆரம்பமாகும் விசாரணை

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி! ஆரம்பமாகும் விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025