சீனாவை இலக்கு வைத்து பாரிய போட்டி! மூன்று நாடுகள் இணைந்து உருவாக்கவுள்ள போர் விமானம்

United Kingdom Japan China Italy
By Sathangani Dec 15, 2023 06:22 AM GMT
Sathangani

Sathangani

in உலகம்
Report

ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மூன்று நாடுகள் இணைந்து பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சீனாவுடன் போட்டியிடப் போகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ஜப்பான், இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து 2035ஆம் ஆண்டுக்குள் மேம்படுத்தப்பட்ட போர் விமானங்களின் சிறப்புப் படையை அறிமுகப்படுத்தவுள்ளன.

இந்த திட்டம் Next Generation Fighter Jets என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பில் வெளியான ஊடக அறிக்கைகளின்படி, இந்த திட்டத்திற்கான தொழில்நுட்பத்தை தயார் செய்யும் பொறுப்பு ஜப்பானுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக தமிழர் பேரவையின் பிரகடனத்துக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: சுமந்திரன் இடித்துரைப்பு

உலக தமிழர் பேரவையின் பிரகடனத்துக்கும் எமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: சுமந்திரன் இடித்துரைப்பு


பிரித்தானிய பிரதமர் தகவல் 

இதேவேளை இதற்கான Assembling பிரித்தானியாவில் நடைபெறுவதுடன் இத்தாலியின் Aeronautical Department சில முக்கிய பாகங்களை தயார் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தயாரிக்கப்படும் அனைத்து போர் விமானங்களும் SuperSonic ஆக இருக்கும்.

சீனாவை இலக்கு வைத்து பாரிய போட்டி! மூன்று நாடுகள் இணைந்து உருவாக்கவுள்ள போர் விமானம் | Fighter Aircraft To Be Jointly Develop 3 Countries

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) இந்த சர்வதேச ஒப்பந்தம் குறித்து சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த திட்டத்தின் தலைமையகமாக பிரித்தானியாவின் Global Combat Air Programme (GCAP) இருக்கும் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த திட்டத்திற்கான பணிகள் ஜப்பான், இத்தாலி மற்றும் பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகளிலும் ரகசியமாகவும்  மிக வேகமாகவும் நடைபெறுகின்றதுடன் 2035 மார்ச் இல் இந்த போர் விமானத்தின் படைகளில் ஒன்று வானில் பறக்கும் என நம்பப்படுகின்றது.

மொட்டு கட்சியின் பிரம்மாண்டமான மாநாடு! குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

மொட்டு கட்சியின் பிரம்மாண்டமான மாநாடு! குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்


செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்

இந்த திட்டத்தின் சோதனை வசதி மற்றும் பராமரிப்புப் பொறுப்பு என்பன பிரித்தானியாவின் ரோயல் விமானப்படையிடம் (Royal Air Force) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் மூன்று நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.

சீனாவை இலக்கு வைத்து பாரிய போட்டி! மூன்று நாடுகள் இணைந்து உருவாக்கவுள்ள போர் விமானம் | Fighter Aircraft To Be Jointly Develop 3 Countries

இந்த Stealth Fighter Jet-களுக்காகத் தயாராகும் ரேடார்கள், தற்போது இருக்கும் ரேடார்களை விட 10 ஆயிரம் மடங்கு அதிகமான தரவுகளை வழங்க முடியும் என கூறப்படுகிறது.

இந்த போர் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆயுத அமைப்பு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) கொண்டதாக இருக்கும் மற்றும் ஊடுருவல் செய்யப்படமாட்டாது.

இது குறித்து வெளியாகிய தகவல்களின்படி, இந்த திட்டத்திற்காக மூன்று நாடுகளும் ஆரம்பத்தில் 6 பில்லியன் டொலர்கள் செலவிடுகின்றன.

மோதல்களினால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்

மோதல்களினால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்


 சீனாவைச் சுற்றி வளைப்பதே நோக்கம்

இந்தத் திட்டத்தில் பணியாற்ற பிரித்தானியா, ஜப்பான் மற்றும் இத்தாலியை அமெரிக்கா தயார்படுத்தியதாக நம்பப்படுகிறது. இதற்கான முயற்சிகள் 2020 டிசம்பரில் தொடங்கியது.

ஜப்பான் மற்றும் இத்தாலியின் தொழில்நுட்ப சிறப்பிற்கு பிரித்தானியா அதன் உற்பத்தி வசதிகளை வழங்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்பியது. பின்னர் மூன்று நாடுகளும் இதற்கு ஒப்புக்கொண்டன.

சீனாவை இலக்கு வைத்து பாரிய போட்டி! மூன்று நாடுகள் இணைந்து உருவாக்கவுள்ள போர் விமானம் | Fighter Aircraft To Be Jointly Develop 3 Countries

உண்மையில், அமெரிக்காவும் இந்த மூன்று நாடுகளும் திட்டத்தின் நோக்கம் பற்றி எதுவும் கூறாமல் இருக்கலாம், ஆனால் அதன் நோக்கம் சீனாவைச் சுற்றி வளைப்பதாகும்.

இதற்காக ஜப்பானின் ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்களின் அடையாளம் வெளியிடப்படமாட்டாது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025