இறுதி முடிவு இன்று மாலை எடுக்கப்படும்! வெளியான தகவல்
sri lanka
price
meeting
gas
By Shalini
சமையல் எரிவாயு விலை குறித்த முக்கிய கலந்துரையாடல் இன்று (17) மாலை வர்த்தக அமைச்சில் நடைபெறும் என அந்த அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். .
இந்த கூட்டத்தில் எரிவாயு விலை உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்கள் பல மணி நேரம் நீடித்தாலும் தீர்வு இல்லாமல் முடிந்தது என்றும் அந்த அதிகாரி கூறினார்.
எரிவாயு விலைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களான வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி