தொடரும் பதவி விலகல்கள் - மற்றொரு அதிகாரியும் பதவி விலகினார்
crisis
srilankan government
srilankan economy
finance secretary resigns
By Kanna
திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆட்டிகல பதவி விலகியுள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை அரச தலைவரிடம் கையளித்துள்ளதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் நிதியமைச்சராக அலி சப்ரி நியிமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் இன்று பதவி விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி