கடன் அடிப்படையில் வாகன இறக்குமதி - விலையில் சடுதியான மாற்றம் ஏற்பட வாய்ப்பு
Sri Lanka
Japan
By pavan
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, ஜப்பானில் இருந்து வாகனங்களை கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
தற்போதைய விலை

ஆகையால் வாகனங்களை இறக்குமதி செய்யும் போது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் இருந்து பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வாகனங்களின் விலை தற்போதைய விலையை விட 70% குறையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி