மது போதையில் சாரத்தியம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Sri Lanka Police Kilinochchi
By Laksi Feb 21, 2024 12:53 PM GMT
Report

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது  செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த கிளிநொச்சி காவல்துறையினர் குறித்த நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

மத்திய வங்கி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: நாடாளுமன்றில் வலுக்கும் எதிர்ப்புகள்

மத்திய வங்கி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: நாடாளுமன்றில் வலுக்கும் எதிர்ப்புகள்

தண்டப்பணம் விதிப்பு 

இந்த குற்றச்சாட்டுக்களுக்கு நாற்பதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது சாரதி அனுமதி பத்திரம் ஆறு மாத காலத்துக்கு இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மது போதையில் சாரத்தியம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Fined For Drunk And Drive In Kilinochchi

கிளிநொச்சி மாவட்ட நீதவான்  பி.ஆர்.ஐ ஜெமில் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட  போது இவ்வாறு தண்டபணம் விதிக்கப்பட்டு சாரதி அனுமதிப்பத்திரம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் அதிகரிக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு: சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்

கிளிநொச்சியில் அதிகரிக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு: சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024