தென்னாபிரிக்காவில் கட்டடத்தில் தீ பரவியதால் குழந்தை உட்பட 52 பேர் பலி!

Fire South Africa
By Kathirpriya Aug 31, 2023 09:12 AM GMT
Kathirpriya

Kathirpriya

in உலகம்
Report

தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பெரிய மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணாமாக இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதாக அவசரகால சேவைகள் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (30) அதிகாலை வேளை இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் 52 பேர் பலியானதோடு மேலும் 43 பேர் காயமடைந்ததாக அவசர சேவை செய்தி தொடர்பாளர் ரொபர்ட் முலாட்ஸி தெரிவித்தார்.

பெருமளவு தீ அணைக்கப்பட்டுள்ளது

தென்னாபிரிக்காவில் கட்டடத்தில் தீ பரவியதால் குழந்தை உட்பட 52 பேர் பலி! | Fire At Least 52 People Dead In South Africa

மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் ஒரு குழந்தையும் அடங்கியிருப்பதாக முலாட்ஸி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெருமளவு தீ அணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர், ஆனால் கட்டடத்தில் இருந்து இன்னமும் ஜன்னல் வாயிலாக புகை வெளியேறியவண்ணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்து நிகழ்ந்த குறித்த கட்டடத்தில் சுமார் 200 பேர் வரை வாழ்ந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021