கொழும்பு - புதுக்கடை நீதிமன்றத்தில் தீப்பரவல்
Colombo
Sri Lanka
Court of Appeal of Sri Lanka
By Beulah
கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்தொகுதி வளாகத்தில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம்
இந்த தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன், தீயினால் பாதிப்பும் எவையும் ஏற்படவில்லை எனவும் அறியமுடிகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்