களனி பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் திடீர் தீ விபத்து
Fire
Accident
By Pavi
களனி பல்கலைக்கழகத்தின் மாணவியர் விடுதியில் உள்ள அறையொன்றில் திடீரென தீ விபத்து ஒன்று இடம்பெற்றள்ளது.
குறித்த சம்பவம் இன்று (03.111.2026) முற்பகல் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தீ விபத்தினால் குறித்த அறையில் இருந்த மாணவிகளின் உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம்
தீ ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அறைக்குள் மாணவிகள் எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
13ம் ஆண்டு நினைவஞ்சலி