பிரான்ஸ் - பாரிஸில் பற்றியெரியும் தீ..! புகை மண்டலமாக மாறிய நகரம் - காணொளி
France
Fire
Paris
By Vanan
ருங்கிஸ் தீ விபத்து
பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள ருங்கிஸ் எனும் சர்வதேச சந்தையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சந்தை கட்டிடத்தில் தொடர்ந்து தீப்பிடித்து வருவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீயணைப்பு வீரர்கள் குவிப்பு
ஸ்தலத்தில் தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதுடன், தீயை அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது பாரிஸ் பெருநகரப் பகுதியில் இருக்கும் மிகப்பெரிய மொத்த கொள்வனவுச் சந்தையாக அறியப்படுகிறது.
VAL-DE-MARNE : Un important #incendie s'est déclaré dans un entrepôt du marché de #Rungis. Le panache de fumée est visible à des kilomètres à la ronde.pic.twitter.com/Ln6XFXENxm
— Infos Françaises (@InfosFrancaises) September 25, 2022







புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 13 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்