வீதியோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
கொரத்தொட்டை, கடுவெல, துனடஹேன பகுதியில் உள்ளவீதியோரத்தில் உள்ள மரத்தின் அடியில் ஒரு பையில் மூன்று ரி-56 துப்பாக்கிகள் உட்பட பல துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நவகமுவ காவல்துறையினர் பையில் இருந்து 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு ரி-56 மகசின் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை
இருப்பினும், பையில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என்றும் ரி-56 மகசின் போலியானது அல்ல என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 21 நிமிடங்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
1 நாள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்