நெருங்கும் தேர்தல் : தயார் நிலையில் பட்டாசுகள்
Sri Lanka
Businessman
Election
By Jaso
தேர்தல் நெருங்கும் நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை தொடங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு அதிபர் தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ நடந்தால் பட்டாசுகளின் தேவை அதிகரிக்கும் என்பதால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பட்டாசுகளுக்கு பெரும் கிராக்கி
நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் அதிகளவான வேட்பாளர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதால், அவர்களின் பல்வேறு சந்தர்ப்பங்களுக்கும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும் பட்டாசுகளுக்கு பெரும் கிராக்கி ஏற்படுமென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |