ராஜஸ்தானின் இளம் வீரருக்கு இலங்கை ஜாம்பவான்கள் பாராட்டு..!

Kumar Sangakkara Lasith Malinga Rajasthan Royals IPL 2023
By Dharu May 01, 2023 08:46 AM GMT
Report

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இலங்கை ஜாம்பவான்கள் சங்ககாரா, லசித் மலிங்கா பாராட்டியுள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ஓட்டங்கள் விளாசினார்.


குவியும் பாராட்டு 

IPL SANGAKARA

மேலும், 32வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வாலுக்கு இது முதல் சதம் ஆகும். அத்துடன் 6 அரைசதங்கள் அடித்துள்ளார்.

போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியுற்றாலும், சதம் விளாசிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இதில் 8 ஆறு ஓட்டங்கள் , 16 நான்கு ஓட்டங்கள் அடங்கும்.

இலங்கை ஜாம்பவான்கள் பாராட்டு

ராஜஸ்தானின் இளம் வீரருக்கு இலங்கை ஜாம்பவான்கள் பாராட்டு..! | First Century Tata Ipl Rr Jaiswal Bcci Ipl Rank

இலங்கையின் முன்னாள் வீரரும், ராஜஸ்தான் ரோயல்சின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளருமான லசித் மலிங்கா இளம் வீரர் ஜெய்ஸ்வாலை பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், "யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீங்கள் ஒரு நட்சத்திர குழந்தை" என குறிப்பிட்டு வெகுவாக புகழ்ந்துள்ளார்.

அதேபோல் ஜெய்ஸ்வால் குறித்து தலைமை பயிற்சியாளரான குமார் சங்ககாரா கூறுகையில்,

'அவர் மிகவும் திறமையானவர் மட்டுமல்ல, உண்மையில் கடின உழைப்பாளியும் கூட.

அவர் தயாராவதற்கு நிறைய நேரம் செலவிட்டார், அதிக நேரத்தை தனது வலைப்பயிற்சியில் கழித்தார். அழகாக விளையாடிய அவர் இன்னிங்ஸ் முழுவதும் துடுப்பாட்டம் செய்தார்.

அது விதிவிலக்காக இருந்தது. அவர் ஓட்டங்களை குவித்துக் கொண்டே இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். 

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016